Live :குலசை முத்தாரம்மன் தசரா திருவிழா.. முதல் நாள் நிகழ்ச்சிகள் - 2026

Report

 குலசை முத்தாரம்மன் ஆலயத்தில் தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மேலும், தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பலரும் விரதம் இருந்து மாலை அணிந்து பல்வேறு வேடம் அணிந்து அவர்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.

தென் தமிழகத்தில் மிகச்சிறப்பாக கொண்டாட கூடிய இந்த தசரா திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.

குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லையா? உங்கள் ராசி படி இதை செய்யுங்கள்

குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லையா? உங்கள் ராசி படி இதை செய்யுங்கள்

பல அற்புதங்கள் நிறைந்த இந்த முத்தாரம்மன் ஆலயங்களில் பக்தர்கள் அவர்களுடைய நியாயமான வேண்டுதல்களை வைக்க அம்மன் விரைவில் நிறைவேற்றி கொடுப்பார் என்பது ஐதீகம்.

அதனால் தான் பக்தர்கள் தங்களுடைய வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய கஷ்டங்களை அம்மனின் காலடியில் சமர்ப்பித்து வழிபாடு செய்வதுண்டு. அப்படியாக, 2026 ஆம் ஆண்டு குலசை முத்தாரம்மன் தசரா திருவிழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக துவங்கி இருக்கிறது.

அந்த வகையில், முதல் நாள் இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கிய நிகழ்ச்சியை ஐபிசி பக்தியில் நேரடி ஒளிபரப்பாக பார்த்து அம்மனின் அருள் பெறுவோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US