2026: தமிழ் புத்தாண்டு சிம்ம ராசிக்கு பாதகமா? சாதகமா?
ஜோதிடத்தில் கிரக மாற்றங்களே வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை கொடுக்கிறது. அதாவது நீண்ட நாள் பணக்கஷ்டத்தில் இருந்தவர்கள் நொடியில் பணக்கஷ்டம் விலகி மாறக்கூடிய நிலையை இந்த கிரக மாற்றங்களால் நடக்கிறது என்பதை ஜோதிடத்தில் நாம் பார்க்க முடிகிறது.
அப்படியாக 2026 ஆம் ஆண்டு கிரக பெயர்ச்சிகளில் மிக முக்கியமான சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது. சனி பெயர்ச்சியானது ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமான நிகழ்வு.
அதிலும் 2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நெருங்கி பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நிகழ இருக்கின்ற நேரத்தில் சூரிய பகவானின் சொந்த வீடான சிம்ம ராசிக்கு தமிழ் புத்தாண்டு பாதகமா? சாதகமா? என்று பல்வேறு முக்கிய ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் ஆச்சாரிய ஹரிஷ் ராமன்.
அவர்கள் அதைப்பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |