2026: இந்த வருடம் தைப்பூசம் இத்தனை சிறப்புகளை கொண்டு உள்ளதா?
By Sakthi Raj
தமிழ் கடவுளாக போற்றி வழிபாடு செய்யக்கூடிய முருகப்பெருமான் மக்களுடைய மனதில் நீங்காத இடத்தை பெற்று இருக்கிறார். முருகனை வழிபாடு செய்ய ஒவ்வொரு நாளும் சிறப்பு தான் என்றாலும் முருகப்பெருமானின் முழு அருளையும் பெறுவதற்கு தைப்பூசத் திருநாள் மிகவும் உகந்த நாளாக இருக்கிறது.
அப்படியாக, தைப்பூசத் திருநாளில் என்ன விசேஷங்கள் உள்ளது? நாம் முருகப்பெருமானை எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்? என்று முருகப்பெருமானுடைய வரலாறுகளையும் முருகப்பெருமானுடைய சிறப்புகளையும் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஆன்மீக பேச்சாளர் அருளரசி பொதுவுடை மூர்த்தி அவர்கள்.
அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US