நாளைய ராசி பலன் (11-03-2026)

Report

மேஷம்:

பயணங்கள் வழியாக நீங்கள் நல்ல அனுபவம் பெறுவீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நடப்பதில் சில சிக்கல்கள் வரலாம்.

ரிஷபம்:

எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். அரசு விஷயங்களில் சற்று பொறுமையுடன் கையாள்வது அவசியம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்:

தாய்மாமன் வழியே உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களிடம் வந்து பேசுவார்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை விலகும்.

கடவுளுக்கு பிடித்த பக்தனை மனிதர்களுக்கு பிடிப்பது இல்லை.. காரணம் தெரியுமா?

கடவுளுக்கு பிடித்த பக்தனை மனிதர்களுக்கு பிடிப்பது இல்லை.. காரணம் தெரியுமா?

கடகம்:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். தந்தை வழியே சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்:

இன்று பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்களின் மரியாதை உயரும். தாய் உடல் நிலையில் சற்று கவனமாக இருப்பது அவசியம்.

கன்னி:

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் நீங்கும். ஒரு சிலர் கோவில் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். உங்கள் பழக்க வழக்கங்களில் சற்று மாறுதல் உண்டாகும்.

துலாம்:

கணவன் மனைவியிடையே நல்ல புரிதல் உண்டாகும். மனதளவில் தெளிவு பிறக்கும். பழைய நண்பர்களின் சந்திப்புகளை பெறுவீர்கள். முக்கியமான நபரின் பாராட்டுக்கள் கிடைக்கும்.

விருச்சிகம்:

வியாபாரத்தில் சிறிய மாற்றங்கள் செய்வது பற்றி யோசிப்பீர்கள். உங்கள் சிந்தனைகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அரசியலில் நல்ல முன்னேற்றம் உண்டு.

தினமும் 5 நிமிடம் இதை செய்தால் வாழ்க்கையே மாறுமாம்.. என்ன தெரியுமா?

தினமும் 5 நிமிடம் இதை செய்தால் வாழ்க்கையே மாறுமாம்.. என்ன தெரியுமா?

தனுசு:

எதிர்பாராத சில செலவுகளை சந்திப்பீர்கள். வாழ்க்கைத் துணைக் உடன் முக்கியமான பயணம் மேற்கொள்ளலாம். நிர்வாக பொறுப்பில் இருப்பவர்களுக்கு சில குழப்பம் உண்டாகும்.

மகரம்:

உயர் அதிகாரிகளில் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வழக்கு விஷயங்களில் சில சிக்கல் வரலாம். நீண்ட நாள் இழுபறியாக இருந்த விஷயம் நல்ல முடிவை பெறும்.

கும்பம்:

எதையும் சமாளிக்க கூடிய மன பக்குவம் பெறுவீர்கள். வீடு மற்றும் வாகனம் தொடர்பான விஷயங்களை சற்று கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மீனம்:

குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். இன்று எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். சுப காரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகளின் இருந்த தடை விலகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US