நீங்கள் மீன ராசியினரா? உங்கள் வாழ்க்கையில் தவறியும் இந்த விஷயங்களை செய்யாதீர்கள்

By Sakthi Raj Aug 09, 2026 04:09 AM GMT
Report

ஜோதிடத்தில் குரு பகவானின் ஆதிக்கத்தை பெற்ற மீன ராசியினர் எப்பொழுதும் ஞானத்தில் சிறந்து விளங்க கூடியவர்களாக இருக்கிறார்கள். அப்படியாக, மிதுன ராசியினர் தங்கள் வாழ்க்கையில் ஜோதிட ரீதியாக என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்று பார்ப்போம்.

மீன ராசியை பொறுத்த வரை இவர்கள் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதை தவிர்ப்பது நல்லது.

இவர்கள் மனித வள மேம்பாடு, மருத்துவமனைகள், புத்தக கடைகள், அரசு தொடர்பான வேலைகள் மற்றும் பொது பஞ்சாயத்தில் ஈடுபடுவதையும் இவர்கள் தவிர்ப்பது இவர்களுக்கு நன்மையை கொடுக்கும்.

நீங்கள் மகர ராசியா? உங்கள் வாழ்க்கையில் இந்த ஒரு விஷயத்தை எப்பொழுதும் செய்யாதீர்கள்

நீங்கள் மகர ராசியா? உங்கள் வாழ்க்கையில் இந்த ஒரு விஷயத்தை எப்பொழுதும் செய்யாதீர்கள்

மேலும், இவர்களுக்கு அறிமுகமில்லாத பெண்களிடம் பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. இதனால் இவர்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகளை கொடுக்கும். அதே போல், கும்பம், மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுடன் அதிகம் நெருக்கம் வைத்துக் கொள்வது இவர்களுக்கு மன அமைதியை பாதிக்கலாம்.

இவர்களுக்கு அதிக ஆன்மீக ஈடுபாடு உண்டாயிற்று என்றால் நிச்சயமாக குடும்ப வாழ்க்கை பாதிப்பை உண்டு செய்யும். பூரட்டாதி, உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திரக்காரர்கள் குறிப்பிட்ட சில மரங்கள் பூக்கள் கடவுள் படங்கள் வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

மேலும், மீன ராசியினருக்கு வெள்ளி மற்றும் பச்சை நிறம் இவர்களுக்கு ஒத்து வராத நிறமாக உள்ளது. அதோடு இவர்கள் இன்னும் என்னென்ன விஷயங்கள் முக்கியமாக வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்பதை கீழே உள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US