2026: வைகாசி மாதத்தில் பின்பற்ற வேண்டிய முக்கியமான விரதங்கள்
வைகாசி மாதம் சூரியபகவான் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலம் ஆகும். மேலும், தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதமான வைகாசி மாதத்தில் தான் முருகப்பெருமான், நரசிம்மர் மற்றும் புத்தர் அவதரித்தார்கள் என்பது வரலாறு.
அதனால் இந்த, மாதத்தில் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. இது "மாதவ மாதம்" என்றும் அழைக்கப்படுகிறது. அப்படியாக, வைகாசி மாதத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள் மற்றும் விசேஷங்கள் பற்றி பார்ப்போம்.

வைகாசி 2026 விசேஷங்கள்:
மே 30 வைகாசி 16 சனி வைகாசி விசாகம்
வைகாசி 2026 விரத நாட்கள் :
அமாவாசை மே 16 வைகாசி 02 சனி
பெளர்ணமி மே 31 வைகாசி 17 ஞாயிறு
கிருத்திகை மே 16 வைகாசி 02 சனி
திருவோணம் ஜூன் 05 வைகாசி 22 வெள்ளி
ஏகாதசி
மே 27, வைகாசி 13 புதன்
ஜூன் 11 வைகாசி 28 வியாழன்
சஷ்டி
மே 22, ஜூன் 06 வைகாசி 08,
வைகாசி 23 வெள்ளி சனி
சங்கடஹர சதுர்த்தி
ஜூன் 04 வைகாசி 21 வியாழன்
சிவராத்திரி
மே 15, வைகாசி 01, வெள்ளி,
ஜூன் 13 வைகாசி 30 சனி
பிரதோஷம்
மே 28, வைகாசி 14, வியாழன்,
ஜூன் 12 வைகாசி 29 வெள்ளி
சதுர்த்தி மே 20 வைகாசி 06 புதன்
வைகாசி 2026 சுபமுகூர்த்த நாட்கள் :
மே 18 வைகாசி 04 திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
மே 28 வைகாசி 14 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்
மே 29 வைகாசி 15 வெள்ளி வளர்பிறை முகூர்த்தம்
ஜூன் 04 வைகாசி 21 வியாழன் தேய்பிறை முகூர்த்தம்
ஜூன் 07 வைகாசி 24 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
வைகாசி 2026 வாஸ்து நாள் :
ஜூன் 04 வைகாசி 21 வியாழன் காலை 09.58 முதல் 10.34 வரை
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |