2026: நவம்பரில் கன்னி ராசிக்கு வராத பணமெல்லாம் கைகளுக்கு வருமாம்

By Sakthi Raj Oct 20, 2026 07:46 AM GMT
Report

ஜோதிடத்தில் புதன் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட கன்னி ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

இந்த காலகட்டம் இவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் மற்றும் வருமானம் ஆகியவை கைகளுக்கு வந்து சேரும்.

பொருளாதாரம் நல்ல சிறப்பாக இருக்கும். குறிப்பாக துணி வியாபாரம் மொத்த வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பானதாக இருக்கிறது. சுக்கிரன் சாதகமாக இருப்பதால் குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.

தசரா 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது

தசரா 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது

சுற்றுலா பயணம் செல்வதற்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதமாக இருக்கிறது. இன்று நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு மிகவும் சாதகமான தீர்ப்பை வழங்கப் போகிறது. இந்த மாதம் புதிய முதலீடுகளை விட குடும்ப மகிழ்ச்சி அதிகமாக கிடைக்கும்.

சூரிய வழிபாடு செய்வது சிறப்பு பலன்களை கொடுக்கும். ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது இந்த மாதம் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும்.

இருப்பினும் நவம்பர் 22, 23 தேதிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம். மேலும், நவம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US