சனியின் இடமாற்றம்.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவக்கிரகங்களில் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.
சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சனி பகவான் கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார்.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.
மேஷம்
- நிதி நிலை நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் மற்றும் முன்னேற்றம் உண்டாகும்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வணிகத்தில் இரட்டிப்பான முன்னேற்றம் கிடைக்கும்.
- புதிய முதலீடுகள் மெல்ல லாபத்தை பெற்று தரும்.
- இதுவரை வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- இந்த காலகட்டத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

கும்பம்
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- ஆளுமை திறன் அதிகரிக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
- நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியிருக்கும்.
- வாழ்க்கை துணை முழு ஆதரவும் கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு பிறகு திருமணம் கைகூடும்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு நல்லபடியாக கிடைக்கும்.

ரிஷபம்
- செல்வாக்கு மற்றும் மரியாதை மற்றவர்களிடத்தில் அதிகரிக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான முன்னேற்றங்கள் பெற்று தரும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- நிதி நிலை ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
- தந்தை தாயின் முழு ஆதரவும் கிடைக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US