காகத்தில் ஏறிய சனி.., கொட்டும் பணமழையில் நனையப்போகும் 3 ராசியினர்
By Yashini
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.
இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.
நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வருகின்ற ஜூன் 30-ம் திகதி அன்று கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்யப் போகின்றார்.
139 நாட்கள் சனி பகவான் இந்த பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- பணவரவில் இருந்து குறையும் இருக்காது.
- நிதின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
- நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
- மாணவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள் கிடைக்கும்.
- போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
துலாம்
- வருமானம் அதிகரிக்க கூடும்.
- புதிய தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நீண்ட நாட்களாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
- வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- சனி பகவானின் அருளால் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
- முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
மேஷம்
- வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும்.
- பல்வேறு வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும்.
- பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் உங்களுக்கு முடிவடையும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
- ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது.
- புதிய முதலீடுகளால் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |