புதனின் பண மழை.., அதிர்ஷ்டத்தில் சிக்கிக்கொண்ட 3 ராசிகள்
By Yashini
நவ கிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பேச்சு, புத்திசாலித்தனம், வியாபாரம், பொருளாதார உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
மீன ராசிகள் பயணம் செய்து வந்த புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார்.
அதற்குப் பிறகு மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் நுழைகிறார் இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும்.
ரிஷப ராசியில் புதன் பகவானின் பயணம் குறிப்பிட்ட 3 ராசிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ரிஷபம்
- ஆளுமை திறன் அதிகரிக்கும்.
- எடுக்க முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
- கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றியில் முடியும்.
- தொழில் சார்ந்து வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
- வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் உண்டாகும்.

மிதுனம்
- நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- அதிரசத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
- அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
- வியாபாரத்தில் பணம் அதிகரிக்கும்.
- வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடகம்
- வருமானம் அதிகரிக்கும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- சிறப்பான பலன்கள் உங்களை தேடி வரும்.
- பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடிவடையும்.
- உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
- மனதில் தைரியம் மற்றும் வலிமை அதிகரிக்கும்.
- பேச்சு திறமையால் பல காரியங்கள் உங்களுக்கு வெற்றியாக அமையும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 258 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US