சனி- சுக்கிரனின் பார்வை.., பணமழையை பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன்.
அதேபோல், நவகிரகங்களில் நீதிமானாக திகழ்ந்து வருபவர் சனி பகவான்.
இந்த ஆகஸ்ட் மாதம் சனி மற்றும் சுக்கிரன் இருக்கும் இடத்திலேயே ஏழாம் பார்வை பார்க்கின்றனர்.
இதன் காரணத்தினால் திரி கிரக யோகம் உருவாக்கியது. சில ராசிகளுக்கு சனி மற்றும் சுக்கிரன் பார்வையால் சம சப்த யோகம் உருவாகியுள்ளது.
இதனால் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகும் 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
ரிஷபம்
- எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும்.
- பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- வணிகத்தில் பெரிய முன்னேற்றம் இருக்கும்.
- புதிய ஒப்பந்தங்கள் முன்னேற்றத்தை பெற்று தரும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- வருமானத்தில் எந்த குறையும் இருக்காது.

கடகம்
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
- எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
- தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
- உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வாழ்க்கைத் துணை என் முழு ஆதரவும் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- வழக்கத்தை விட நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

துலாம்
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.
- மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் மன தைரியம் அதிகரிக்கும்.
- யோகத்தின் முன்னேற்றம் முழுமையாக கிடைக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US