சுக்கிரன் பெயர்ச்சி.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசியினர்

By Yashini Jun 10, 2024 05:00 PM GMT
Report

சுக்கிர பகவான், இன்னும் சில நாட்களில் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.

சுக்கிர பகவான், பணம், திறமையான பேச்சு, குடும்பத்தில் திருமண வாழ்வு, புத்தி ஆகியவற்றின் காரணியாக திகழ்ந்த வருகின்றார்.

மிதுன ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி குடியேறுவதால் 3 ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர். 

மேஷம்

  • வீட்டில் சண்டையிட்டு பிரிந்து சென்ற சகோதரர்கள் ஒன்று சேர்வார்கள்.
  • வாழ்க்கைத் துணையுடன், அன்புடனும் மரியாதையுடனும் நடந்துகொள்வீர்கள்.
  • சுக்கிர பகவானின் கருணையினால், நீண்ட காலமாக தொழிலில் கிடைக்காமல் இருந்த டெண்டர்கள் கிடைக்கும்.
  • வருவாய்க்கான புத்தம் புது ஐடியாக்கள் கிடைக்கும்.
  • அதைச் சரியாகத்திட்டமிட்டு செயல்படுத்தினால் வெற்றி பெறலாம்.
  • ஒரு விஷயம் நடக்காமல் இருந்தாலும் சவால்விட்டு நடத்திக் காட்டுவீர்கள்.
  • வரன் பார்க்கும் மேஷ ராசியினருக்கு மனம்போல் மாங்கல்யம் உண்டாகும்.

சுக்கிரன் பெயர்ச்சி.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Get Lucky Due To The Transit Of Venus

மிதுனம்

  • பொறுமை அதிகரிக்கும் காலம் இதுவாகும்.
  • இந்த காலத்தில் உங்களது அணுகுமுறை மாற்றத்தால், பணியிடத்தில் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • உங்களது பணிகளில் இருந்த அயற்சி நீங்கும்; தொய்வு மறையும்.
  • திருமணத்திற்கு வரன் அமையாத மிதுன ராசியினருக்கு நல்ல குடும்பத்தில் இருந்து வரன்கள் அமையும்.
  • உங்கள் இலக்குகளை அடைய இந்த நேரம் சிறந்தது.

சுக்கிரன் பெயர்ச்சி.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Get Lucky Due To The Transit Of Venus

தனுசு

  • சமூகத்தில் சீர்கெட்டுப் போயிருந்த உங்களது பெயர் சரியாகும்.
  • நீண்ட காலமாக நடக்காமல் இருந்த பணிகள் சரியாகும்.
  • எதிரிகளாய் மாறிப்போன சுற்றமும் நட்பும் உங்களது நல்ல மனதைப் புரிந்துகொண்டு, பாசத்தைக் கூட்டுவார்கள்.
  • சண்டை சச்சரவுகளோடு இருந்த கணவன் - மனைவி மீண்டும் புரிந்து மன நிம்மதியுடன் வாழ்வார்கள்.
  • இந்த காலகட்டத்தில் அனைவரிடமும் அன்புடனும் மனிதநேயத்துடனும் நடந்துகொண்டு, ஜெயிப்பீர்கள்.
  • பிசினஸில் ஜெயிக்கப் போராடிக்கொண்டு இருந்தால், வங்கியில் கடன் கிடைக்கும்.

சுக்கிரன் பெயர்ச்சி.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Get Lucky Due To The Transit Of Venus

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  

 

 

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US