சதயம் நட்சத்திரத்தில் சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடிய சுக்கிரன் பகவான்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்தவகையில், இன்று அவிட்டம் நட்சத்திரத்தில் பயணம் செய்து வந்த சுக்கிரன் ராகுவின் சொந்த நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்தில் நுழைகிறார்.
மேலும் இந்த நட்சத்திரத்தில் சுக்கிர பகவான் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை பயணிப்பார்.
சுக்கிரனின் சதயம் நட்சத்திர பயணத்தால் குறிப்பிட்ட ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- நன்மைகள் கிடைக்கும்.
- இக்காலத்தில் ஆளுமை மேம்படும்.
- சமூகத்தில் மரியாதை உயரும்.
- முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்களில் நன்மை கிடைக்கும்.
- அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.
- திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.
- தடைபட்ட வேலைகள் நடக்கும்.
- புதிய வருமான ஆதாரங்கள் திறக்கும்.
- காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- மன அமைதியைத் தரும்.
- வாய்ப்புக்கள் தேடி வரும்.

மிதுனம்
- இக்காலம் சாதகமாக இருக்கும்.
- எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும்.
- நிதி நிலைமை மேம்படும்.
- தனிப்பட்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
- பலவழிகளில் பணம் சம்பாதிக்கலாம்.
- நிதி விஷயங்களும் நிலையானதாக மாறும்.
- செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
- இக்காலத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
- நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு தீரும்.
- நிதி நிலை வலுவாக இருக்கும்.

துலாம்
- சாதகமான பலன் கிடைக்கும்.
- வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- பெரிய அளவில் லாபம் கிடைக்கும்.
- வருமானமும் அதிகரிக்கக்கூடும்.
- துணையுடன் இருந்த தவறான புரிதல்கள் தீர்க்கப்படும்.
- உறவுகள் முன்பை விட வலுவடையும்.
- நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும்.
- சுப நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்புகள் கிடைக்கும்.
- சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 51 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 51 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US