பிறப்பிலிருந்தே அதிக IQ கொண்ட 3 ராசிகள் யார் தெரியுமா?

By Sakthi Raj Jun 18, 2025 05:48 AM GMT
Report

 ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு. அந்த வகையில் ஒரு சிலர் பிறவியிலே அதிக IQ கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படியாக, எந்த ராசிகள் அதிக IQ கொண்ட ராசிகளாக இருப்பார்கள் என்று பார்ப்போம்.

இந்த ராசிக்காரங்களை யாருக்குமே பிடிக்காதாம்! காரணம் என்ன?

இந்த ராசிக்காரங்களை யாருக்குமே பிடிக்காதாம்! காரணம் என்ன?

 

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் எதையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடியவர்கள். இவர்கள் ஒரு பிரச்சனை என்றால் அதை விட்டு பயந்து ஓடாமல் அவர்களின் அறிவு திறனால் அதை சரி செய்வார்கள். இவர்களின் அதீத ஆற்றலால் மிக பெரிய சாதனை செய்வார்கள்.

கன்னி:

கன்னி ராசியை ஆளும் கிரகம் புதன். இவர்கள் மற்றவர்களை விட ஒரு விஷயத்தை வித்தியாசமாக அணுகும் திறன் படைத்தவர்கள். கன்னி ராசியை நண்பர்களாக கொண்டவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் அவர்களிடம் ஆலோசனை பெற்று செய்ய விரும்புவார்கள். அவ்வாறு ஆலோசனை பெற்று செய்யும் விஷயம் நல்ல முடிவை கொடுக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களைப்போல் பேசுவதில் திறமை படைத்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்தையும் எளிதாக சமாளிக்க கூடிய இவர்கள் அனைவருக்கும் பிடித்தமான மனிதராக இருக்கிறார்கள். தொழில் செய்யும் இடங்களில் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வருவார்கள். மிதுன ராசியில் பிறந்த பெரும்பாலன நபர்கள் பெரிய புகழ் பெற்று சாதனை மனிதராக வலம் வரக்கூடியவர்கள்.       

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US