எல்லா விடயத்திலும் பிடிவாதமாக இருக்கும் 4 ராசிகள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன.
இதன் தாக்கம் அனைத்து ராசிகளின் மீதும் ஏற்படுத்தும் என ஜோதிடம் சாஸ்திரம் கூறுகிறது.
அந்தவகையில், பிடிவாதத்தால் பேரழிவை சந்திக்கும் 4 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- இவர்கள் இயல்பிலேயே பிடிவாதமான இயல்புடையவர்கள்.
- தங்கள் கருத்தை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
- எந்தவொரு போட்டியையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள்.
- சாதாரணமாக இவர்கள் விளையாட்டுத்தனமாக இருப்பார்கள்.
- ஆனால் போட்டி வரும் போது முற்றிலும் எதிர்மறையான நபர்களாக மாறுகிறார்கள்.
ரிஷபம்
- ரிஷப ராசிக்காரர்கள் இயல்பிலேயே பிடிவாதமானவர்கள்.
- இவர்களின் பிடிவாதம் பல்வேறு விடயங்களில் பின்னுக்குத் தள்ளும்.
- பல சந்தர்ப்பங்களில் தங்கள் இலக்குகளில் பிடிவாதமாக இருப்பார்கள்.
- மேலும் தங்களின் கனவுகளையும், லட்சியங்களையும் அடையவார்கள்.
கன்னி
- கன்னி ராசிக்காரர்கள் அனைவரையும் வழிநடத்த விரும்புகிறார்கள்.
- அவர்கள் எந்தவொரு செயலையும் யோசித்து செயல்படுவார்கள்.
- பிடிவாதமான குணத்தால் தங்கள் கருத்திலிருந்து பின்வாங்க மாட்டார்கள்.
- அதேபோல், மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொள்வது அரிது.
- இவர்களின் பிடிவாதம் பெரும்பாலும் அவர்களை தனிமையில் நிற்க வைக்கிறது.
மகரம்
- மகர ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதமானவர்கள்.
- அவர்கள் சொல்வது எப்போதும் தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருப்பார்கள்.
- மற்றவர்களின் கருத்துக்களில் உண்மைகள் இருந்தால் அதை கேட்க தயங்க மாட்டார்கள்.
- அவர்கள் பேச்சாற்றலில் சிறந்தவர்கள்.
- மற்றவர்களை தங்கள் எண்ணங்களை ஏற்றுக்கொள்ள விரும்புவார்கள்.
- புதிய விடயங்களை முயற்சிக்கத் தயாராக இருப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |