சுக்கிரனின் பயணம்.., கண்ணீர் விடப் போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
சுக்கிர பகவான் ஜூலை 7ஆம் திகதி அன்று மிதுன ராசியிலிருந்து சந்திர பகவானின் சொந்தமான ராசிக்கான கடக ராசியில் நுழைந்தார்.
வருகின்ற ஜூலை 31ஆம் திகதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு சிம்ம ராசிக்கு செல்கிறார்.
சுக்கிர பகவானின் கடக ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.
மேஷம்
- மன உளைச்சலை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
- வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- நிதி நிலைமையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும்.
- குடும்ப உறுப்பினர்களிடையே பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- அதிக மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- வியாபாரம் சிறப்பாக இருக்காது தொழிலில் மந்தமான சூழ்நிலை இருக்கும்.

தனுசு
- சிறிய வேலைகள் முடிப்பதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
- இலக்குகளை நீங்கள் அடைவதற்கு சற்று சிரமமாக இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கை இருக்க வேண்டும்.
- உயர் அலுவலர்களோடு பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.
- பல்வேறு விதமான நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Ramji Swamigal
4.7 176 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 8 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 176 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US