சனியின் பயணம்.., கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள்
By Yashini
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.
30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
இந்நிலையில் சனி பகவானின் கும்ப ராசி பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற போகின்றன.
கடகம்
- தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும்.
- குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
- பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி
- எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
- உயர் கல்வியில் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் வெற்றி கிடைக்கும்.
- புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பற்றி தரும்.
- பண ஆதாயங்கள் அதிகரிக்க கூடும்.
- நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்
- இன்பங்களுக்கு எந்த குறையும் இருக்காது.
- எடுத்த காரியம் முன்னேற்றத்தை பெற்று தரும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- புதிய வாய்ப்புகளால் பணவரவு அதிகரிக்கும்.
- குழந்தைகளால் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.
- மரியாதை மற்றும் கௌரவம் மற்றவர்களிடத்தில் அதிகரிக்கும்.
- புதிய வாய்ப்புகளால் நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும்.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
- குடும்பத்தினர் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- நண்பர்கள் உதவிகளை அள்ளிக் கொடுப்பார்கள்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US