ஆறு கிரகங்களின் அபூர்வ சேர்க்கை.., அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
By Yashini
குரு, சனி, ராகு, கேது ஆகிய நான்கு கிரகங்களும் ஒரே ராசியில் இணையும் அதிசய நிகழ்வு நடைபெறவுள்ளது.
மீனத்தில் ராகுவும் கேதுவும் ஏற்கனவே உள்ள நிலையில் பிப்ரவரியில் புதனும் மார்ச் மாதத்தில் சனியும் மீன ராசியில் நுழைகின்றனர்.
சனி நுழையும் அதே மார்ச் மாதத்தில் சூரியனும் சந்திரனும் நுழைகின்றனர்.
இந்த 6 கிரகங்களின் இணைவு 1968ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது நடக்கவுள்ளது.
அந்தவகையில், வரும் 2025ஆம் ஆண்டில் மீன ராசிக்குள் நுழையும் 6 கிரகங்களின் மாற்றம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரபோகின்றது.
மிதுனம்
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
- பணிபுரியும் இடத்தில் ஊதிய உயர்வுடன் பணி உயர்வும் கிடைக்கும்.
- பல நாட்களாக நிலுவையில் இருந்த கடன் கைக்கு வந்து சேரும்.
- வியாபாரத்தில் பெரும் லாபம் கிடைக்கும்.

கன்னி
- நல்ல காலம் தொடங்கும்.
- படிப்பு மற்றும் கல்வித் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- வெளியூர் வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு அமையும்.
- முன்பகை தீரும்.

ரிஷபம்
- வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- ஆரோக்கியம் நன்றாக இருக்கும்0.
- எதிர்பாராத நல்ல செய்திகள் வந்தடையும்.
- பல நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
- நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. PadhmaPriya Prasath
4.9 48 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US