சனி பெயர்ச்சி: சனியின் அருளை 2027 ஆம் ஆண்டு வரை பெறப்போகும் 4 ராசிகள்

By Yashini May 16, 2024 11:34 PM GMT
Report

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக்கூடியவர் சனி பகவான் மிகவும் மெதுவாக நக்க கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.

நீதிமானாக விளங்கக்கூடிய இவர் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

சனி தற்போது கும்ப ராசியில் இருக்கிறார், அதன் பிறகு 2025ஆம் ஆண்டு மீன ராசிக்கு செல்வார்.

அடுத்து 2027 வரை சனி மீனத்தில் நீடிப்பார். இதனால் குறிப்பிட்ட 4 ராசிகள் வாழ்க்கையில் பெரும் மாற்றம் நடைபெறவுள்ளது. 

சிம்மம்

  • சனியின் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
  • இதுவரை அவர்கள் அனுபவித்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக மறைந்துவிடும்.
  • இந்த நேரத்தில் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்பும் வலுவாக உள்ளது.
  • இந்த நேரத்தில் புதிதாக ஏதாவது செய்தால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம்.

சனி பெயர்ச்சி: சனியின் அருளை 2027 ஆம் ஆண்டு வரை பெறப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Gold Luck For Shani Peyarchi

துலாம்

  • சனி பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலனை தரும்.
  • நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பல வாய்ப்புகள் வரும்.
  • அவற்றை சரியான முறையில் நீங்கள் பயன்படுத்தினால் வெற்றி பெறலாம்.
  • இனி உங்கள் வாழ்க்கையில் பணத்திற்கு பஞ்சம் வராது.

சனி பெயர்ச்சி: சனியின் அருளை 2027 ஆம் ஆண்டு வரை பெறப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Gold Luck For Shani Peyarchi

விருச்சிகம்

  • சனியின் சஞ்சாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
  • இக்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் ஆதாயம் அடைவீர்கள், புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • 2025இல் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தோஷம் காத்திருக்கிறது.

சனி பெயர்ச்சி: சனியின் அருளை 2027 ஆம் ஆண்டு வரை பெறப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Gold Luck For Shani Peyarchi

மகரம்

  • சனியின் மாற்றத்தால் மகர ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தான்.
  • கடந்த காலத்தில் நீங்கள் எதையாவது இழந்திருந்தால், இந்த முறை அதை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
  • இந்த காலகட்டத்தில், நீங்கள் உங்கள் நிதியை மேம்படுத்துவீர்கள், சமூகத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும்.
  • நிதி ஆதாயம் பெருகும்.  

சனி பெயர்ச்சி: சனியின் அருளை 2027 ஆம் ஆண்டு வரை பெறப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Gold Luck For Shani Peyarchi

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US