எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் 4 ராசிகள்.., யார் தெரியுமா?
By Yashini
நவகிரகங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுவதன் தாக்கம் அனைத்து ராசிகளின் மீதும் ஏற்படுத்தும் என ஜோதிடம் சாஸ்திரம் கூறுகிறது.
மேலும் ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அந்தவகையில், எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் 4 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- மேஷ ராசிக்காரர்கள் எந்த செயலிலும் பின்வாங்க மாட்டார்கள்.
- இவர்கள் இயற்கையாகவே ஆக்ரோஷமானவர்கள்.
- தங்களை அவமதிக்கும் இடங்களில் எரிமலை போல கோபப்படுவார்கள்.
- ஆனால் இவர்களின் ஆக்ரோஷம் ஆபத்தானதாக இருப்பதில்லை.
- மற்றவர்களின் சொல்லை கேட்டு நடப்பது இவர்களுக்கு பிடிக்காது.
விருச்சிகம்
- விருச்சிக ராசிக்காரர்கள் எப்போதும் ஆக்ரோஷமாக இருப்பார்கள்.
- அவர்கள் மிகவும் ரகசியமாக பழிவாங்கும் தன்மையுடைவர்கள்.
- மற்றவர்களின் மீதுள்ள வெறுப்புகளை மனதில் வைத்திருப்பவர்கள்.
- மேலும், இவர்கள் எதிர்பார்க்காதபோது பழிவாங்க கூடியவர்கள்.
சிம்மம்
- சிம்ம ராசிகாரர்கள் எப்போதும் வெற்றியை கொண்டவர்கள்.
- அவங்களுக்கு நான் என்ற அகங்காரம் மிகவும் அதிகம்.
- அவர்கள் மற்றவர்கள் தங்களை அவமதிப்பதை விரும்ப மாட்டார்கள்.
- அவர்கள் அவமதிக்கப்படும்போது வன்முறையாளர்களாக மாறுகிறார்கள்.
- துரோகம் செய்யப்பட்டதாக உணர்ந்தால் பழிவாங்கியே தீருவார்கள்.
மகரம்
- மகர ராசிக்காரர்கள் எப்போதும் வெற்றியை விரும்புவார்கள்.
- துன்பங்களை எதிர்கொள்ளும்போது இரக்கமற்றவர்களாக மாறுகிறார்கள்.
- மற்றவர்களை புண்படுத்தும் விதத்தில் அமைதியாக சதி செய்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |