ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் கட்டாயம் இரட்டை குழந்தை பிறக்குமாம்
இந்த உலகத்தில் எல்லாம் ஏற்கனவே எழுத்தப்பட்டது. அதாவது யார் எப்பொழுது பிறக்க வேண்டும்? யாருக்கு எந்த நேரத்தில் என்ன கிடைக்க வேண்டும்? எப்பொழுது திருமணம்? எப்பொழுது குழந்தை பிறக்கும் என்று விதி நாம் பிறக்கும் பொழுது தீர்மானிக்கப்படும் ஒன்றாகும்.
அப்படியாக நம்முடைய வாழ்க்கை முறை எவ்வாறு இருக்கும் என்பதை நாம் பார்த்து தெரிந்து கொள்வதற்காக உதவக்கூடியதுதான் ஜோதிடம்.
இந்த ஜோதிடம் என்பது நம்மை அறிந்து நம்முடைய கர்ம பலன்களை தெரிந்து கொண்டு அதற்கான பரிகாரங்களையும் வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்துக் கொள்ள ஒரு மிகச்சிறந்த வழிகாட்டுதலாக இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அந்த வகையில் ஒரு சிலருக்கு குழந்தை பிறப்பில் அவ்வளவு தாமதம் துன்பங்கள் இருக்கின்ற வேலையில் ஒரு சிலருக்கு இரட்டை குழந்தை பிறக்கக்கூடிய யோகம் கிடைக்கும். அந்த வகையில் எந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு இரட்டை குழந்தை பாக்கியம் கிடைக்கும்? அதோடு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் எந்த பரிகாரம் செய்ய வேண்டும்? எந்த கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்?
என்று குழந்தை தாமதம், குழந்தை பிறப்பிற்கான பல்வேறு ஜோதிட தகவல்களைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் மீனாட்சி தேவி அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |