🔴LIVE : அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்

By Fathima Jan 30, 2026 05:43 AM GMT
Report

சென்னை பழவேற்காடு அருகேயுள்ள திருப்பாலைவனத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ பாலீஸ்வரர் திருக்கோயில்.

பாலை மரத்தின் நடுவே கோயில் கொண்டதால் பாலீஸ்வரர் என்றும், அமுதத்தால் உண்டானவர் என்பதால் அமுதேஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார்.

மாணிக்கவாசகர் தனது திருவாசகத்தில் இத்தல இறைவனை போற்றிப் பாடியுள்ளார்.

பால், பன்னீர், இளநீர் மற்றும் விபூதி அபிஷேகங்கள் மட்டுமே ஈசனுக்கு செய்யப்படுகிறது, அதையும் உடனுக்குடன் துணியால் தொட்டு துடைத்துவிடுவது குறிப்பிடத்தக்கது.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலின் கும்பாபிஷேகம், 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US