இன்றைய ராசி பலன் (26-09-2026)
மேஷம்:
இன்று வீடுகளில் இருந்து வந்த கசப்புகள் விலகும். விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும். பணம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனத்தோடு செயல்படவேண்டும்.
ரிஷபம்:
மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சமுதாய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பு உண்டாகும்.
மிதுனம்:
படிப்பில் இருந்து வந்த மந்த நிலை விலகும். திருமணம் வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் விஷயங்களில் முக்கிய முடிவு விலகும்.
கடகம்:
கடன் வாங்குவதை கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். தொழிலில் ரீதியாக யாரிடம் ஆலோசனை பெறாதீர்கள். உங்கள் குடும்ப ரகசியங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
சிம்மம்:
தாய் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கோவில் வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
கன்னி:
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். பெற்றோர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். சொத்து விஷயங்களில் இருந்து வந்த சங்கடம் விலகும்.
துலாம்:
இன்று வேலை பளு அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கையில் சற்று விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.
விருச்சிகம்:
வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
தனுசு:
பொருளாதார முன்னேற்றம் இருக்கும். சொத்து விவகாரங்களில் இருந்து வந்து கசப்புகள் விலகும். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிறரை அனுசரித்து செலவும்.
மகரம்:
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நண்பர்களுடன் இருந்து வந்து மோதல் விலகும். பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் உண்டு.
கும்பம்:
வரவிற்கு ஏற்ற செலவுகள் உண்டாகும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சில தாமதமான நிலை உண்டாகும்.
மீனம்:
அலுவலகத்தில் பொறுமையுடன் செயல்படுவீர்கள். நெருக்கமானவர்களிடம் உறவு பலப்படும். சமுகப்பணிகளில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள். எதிலும் திருப்தியற்ற நிலை உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |