நாளைய ராசிபலன் (01-11-2026)

Report

மேஷம்:

மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். தடைகள் விலகும்.

ரிஷபம்:

மனதளவில் தன்னம்பிக்கை உயரும். சிறு தொழில் பற்றிய சிந்தனை வளரும். அக்கம் பக்கம் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும்.

மிதுனம்:

மனதில் இருந்த கவலைகள் விலகும். குடும்பத்தில் கலகலப்பான நிலை காணப்படும். எதிர்பார்த்த சில உதவிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள்.

தீபாவளியன்று மகாலட்சுமியின் அருளைப் பெற செய்ய வேண்டிய 6 விஷயங்கள் என்ன?

தீபாவளியன்று மகாலட்சுமியின் அருளைப் பெற செய்ய வேண்டிய 6 விஷயங்கள் என்ன?

கடகம்:

பொருளாதார சிந்தனைகள் உயரும். இனம் புரியாத கவலைகள் வந்து செல்லும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்வது அவசியம். உங்கள் பலம் மற்றும் பலவீனங்களை தெரிந்து கொள்வீர்கள்.

சிம்மம்:

எதிலும் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் செயல்படுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பயணங்கள் வழியாக நல்ல லாபம் உண்டாகும்.

கன்னி:

கணவன் மனைவியிடையே புரிதல் உண்டாகும். வெளி உலகத் தொடர்பு விரிவடையும். வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பிடித்த பொருட்களை வாங்குவீர்கள்.

துலாம்:

ஒருவருக்கு வாக்குறுதி கொடுக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் வழியாக கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள்.

விருச்சிகம்:

ஜாமின் விஷயம் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். பழைய கடன் வசூலிப்பீர்கள். இருப்பினும் நிதானமாக யோசித்து செயல்படுவது அவசியம்.

ஜாதகத்தில் யாருக்கு அழியாத புகழும் நிலையான வருமானமும் இருக்கும் தெரியுமா?

ஜாதகத்தில் யாருக்கு அழியாத புகழும் நிலையான வருமானமும் இருக்கும் தெரியுமா?

தனுசு:

நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். வியாபாரங்களில் மந்தமான நிலை காணப்படும். பொறுமையுடன் செயல்படுவது அவசியம்.

மகரம்:

எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கும்பம்:

தொழில் தொடர்பான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீகம் தொடர்பான எண்ணங்கள் வளரும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள்.

மீனம்:

உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். அனுபவம் கிடைக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US