நாளைய ராசி பலன் (27-06-2026)

Report

மேஷம்:

இன்று உங்களுக்கு வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதரன் சகோதிரி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். பணப்பிரச்சனை விலகும். நன்மையான நாள்.

ரிஷபம்:

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட மோதல்கள் விலகும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள்.

மிதுனம்:

இன்று வாழ்க்கை தொடர்பாக முக்கியமான முடிவு எடுப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பொழுது போக்கு விஷயங்களில் குடும்பத்துடன் பங்குகொள்வீர்கள்.

2026: எதிர்பாராத அதிர்ஷ்டத்தை பெறும் கும்பம்.. ஜூலை மாதம் எப்படி இருக்கிறது?

2026: எதிர்பாராத அதிர்ஷ்டத்தை பெறும் கும்பம்.. ஜூலை மாதம் எப்படி இருக்கிறது?

கடகம்:

தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் தொடர்பாக நல்ல லாபம் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட விரிசல் விலகும். அத்தை வழி உறவுகளால் நல்ல முன்னேற்றம் உண்டு.

சிம்மம்:

எதிர்கால வாழ்க்கை பற்றி சில பயம் உருவாகலாம். சொந்தங்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். எதிரிகள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். சொத்து பிரச்சனை நீங்கும்.

கன்னி:

திருமணம் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வேலைக்காக திடீர் வெளியூர் பயணம் செல்லக்கூடிய நிலை வரலாம்.

துலாம்:

இன்று நீங்கள் பரபரப்பாக காணப்படுவீர்கள். சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வரலாம். தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் உதவியை பெறுவீர்கள்.

விருச்சிகம்:

குழந்தையின் உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வருமானம் உயர்த்துவதை பற்றிய ஆலோசனை செய்வீர்கள். தந்தையின் உடல்நிலை கவனம் செலுத்த வேண்டும்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்களாம்..

இந்த ராசியில் பிறந்தவர்கள் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்களாம்..

தனுசு:

இன்று முக்கியமான செய்திகள் உங்களை வந்து சேரும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த பண வரவு கைகளுக்கு வந்து சேரும்.

மகரம்:

தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். இன்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் உதவி பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும். நன்மையான நாள்.

கும்பம்:

உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். யாரிடம் எதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் யோசித்து செய்வது அவசியம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.

மீனம்:

உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். சொத்து விஷயங்களை இருந்து வந்த கசப்புகள் விலகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். நற்செய்தி வந்து சேரும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US