தீரா நோய்களை தீர்க்கும் சென்னை மவுண்ட்ரோட்டில் உள்ள தர்கா
By Kirthiga
சென்னை மவுண்ட்ரோட்டில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதிரி எனும் தர்கா உள்ளது.
இங்கு சென்று வழிப்பட ஆரம்பித்த பின்னரே என் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன என சின்னதிரை நடிகர் அரவிந்த் ஓர் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அந்த தர்காவில் மத வேறுபாடுகள் இன்றி வழிபாடுகள் நிகழ்வது வழக்கம்.
450 ஆண்டுகளுக்கு முன்பு ஹஸ்ரத் சையத் மூசா ஷா காத்ரி பாக்தாதி, பாக்தாத் ஷரீப்பில் இருந்து வந்து தற்போது மவுண்ட் ரோடு தர்கா என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் வாழ்ந்தார்.
இவர் இறந்தவுடன் அவர் வாழ்ந்த வீட்டின் பக்கத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். மேலும் இது குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோ பார்க்கவும்.
வீடியோ
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US