திடீர் பண மழையால் அதிர்ஷ்டத்தில் முழ்க போகும் ராசிகள்
ஜோதிடத்தில் இருக்கும் ஒன்பது கிரகங்களில் செவ்வாய் மிக முக்கியமான கிரகமாக கபார்க்கப்படுகிறது.அப்படியாக இந்த கிரகங்களின் ஒவ்வொரு ராசி மாற்றமும் ஒவ்வொரு ரசிக்கும் ஒருவித மாற்றத்தை கொடுக்கும்.
நமது ஒன்பது கிரகங்களில் செவ்வாய் பகவானும் முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செவ்வாய் தனது ராசியை மாற்றுகிறது. இது ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் இருக்கும்.அப்படியாக அந்த மாற்றத்தால் ராஜயோகம் பெற போகும் ராசிகள் யார் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியில் செவ்வாய் 4ஆம் வீட்டில் உள்ளார்.இந்த நான்காம் வீடு சுகம், செழிப்பு, வாகனம், சொத்து மற்றும் வீடு தொடர்புடையது.இந்த மாற்றத்தால் மேஷ ராசியினருக்கு நிலையான வருமானம்,விலையுர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் கிடைக்கும்.
இந்த காலகட்டத்தில் மஹாலக்ஷ்மி தாயாரின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.தாயுடன் நல்ல உறவு ஏற்படும். சுற்றுலா பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும்.சந்தோஷமான தருணங்கள் பல நடக்கும்.உங்களுடைய குறிக்கோள் நிறைவேறும்.மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
ரிஷபம்:
தன லட்சுமி ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறந்த பலனை கொடுக்கிறது.விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் உங்கள் கனவு நிறைவேறும்.புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
அரசாங்க உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த இடத்தில் பணியிடமாற்றம் கிடைக்கும்.தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.இதனுடன் புதிய தொழிலையும் தொடங்கலாம்.உறவுகள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.காதல் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
கடகம் :
இந்த ராசியில் செவ்வாய் முதல் வீட்டில் உள்ளார்.மனைவி உங்களுக்கு மிகவும் ஆதரவாக இருப்பார்கள்.வெளிநாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காரியம் வெற்றி ஆகும்.
வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் அடையும்.நண்பர்கள் உங்களுக்கு உதவி கரம் நீட்டுவார்கள்.ரியல் எஸ்டேட் செய்யும் நபர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.கணவன் மனைவி இடையே நல்ல பந்தம் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |