காதல் திருமணம் செய்பவர்கள் ஜாதகம் பார்ப்பது அவசியமா?
உலகத்தில் எல்லாம் பிறக்கும் பொழுதே நிர்ணயிக்கப்பட்டது. ஆக நாம் எதையும் தடுத்து நிறுத்தவும் முடியாது, வருகின்றவற்றை வேண்டாம் என்றும் சொல்ல முடியாது. அப்படியாக மனிதர் வாழ்க்கையில் திருமண பந்தம் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
யாருடன் யார் இணைவார்கள் என்று பிறக்கும் பொழுதே எழுதப்பட்ட விதியாக இருக்கிறது. அந்த வகையில் ஜாதக ரீதியாக நாம் அவர்களுடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள முடியுமே தவிர்த்து அவர்களுக்கு நடக்க இருக்கக்கூடிய திருமண நிகழ்வை நாம் தடுக்க கட்டாயம் முடியாது.
அப்படியாக, எந்த ஜாதக அமைப்பு கொண்டவர்கள் காதல் திருமணம் செய்வார்கள்? அவர்கள் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பல்வேறு திருமணம் தொடர்பான ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் A.n ராஜசேகரன் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |