மணி பிளான்ட் வளர்ப்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் உண்டாகுமா?
நம்முடைய வாழ்க்கையில் சமயங்களில் எதை நாம் உண்மை என்று நினைகின்றமோ, அது பொய் ஆகிப்போகிறது. அதுவே எதை பொய் என்று நினைகின்றமோ அது உண்மை ஆகிவிடுகிறது. அதில் ஒன்று தான் ஜோதிடம்.
ஜோதிடம் நமக்கு பல நேரங்களில் பல உண்மைகளை புரிய வைத்து விடுகிறது. அதில் ஒன்று வாஸ்து. அதாவது நாம் ஒரு நிலம் வாங்கும் பொழுது நமக்கு நேரம் சரியாக இருந்தால், எந்த ஒரு பாதிப்புமும் தோஷமும் இல்லாத இடம் கிடைக்கும்.
அதுவே நேரம் சரி இல்லை என்றால் நாம் சிக்கலை சந்திக்க கூடும். மேலும், நாம் வாங்கிய இடத்தில் இருக்கும் பாதிப்புகள் நாம் அந்த இடம் அல்லது மனை வாங்கி 6 மாதம் காலங்களில் தான் தெரியவரும்.
கட்டாயம் இந்த 6 மாத காலங்களில் நமக்கான அறிகுறியை அவை காண்பித்து விடும். அதோடு, பெரும்பாலும் அனைவரது வீடுகளிலும் மணி பிளான்ட் வளர்க்கும் வழக்கம் வைத்திருக்கின்றோம். ஆனால் இந்த மணி பிளான்ட் வளர்ப்பதால் வீடுகளில் எதிர்மறை ஆற்றல் சூழ்கிறது என்று பலரும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது.
அப்படியாக, நாம் அன்றாடம் சந்திக்கும் வாஸ்து பிரச்சனையை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் விநாயகம் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |