அதிர்ஷ்டம் ஒருவரை எப்பொழுது தேடி வரும்?

By Sakthi Raj Jul 08, 2024 11:04 AM GMT
Report

அதிர்ஷ்டம் பற்றி கேள்வி பட்டு இருப்போம்.அதிர்ஷ்டம் என்றாலே நன்மையை தான் நமக்கு தேடி தரும்.யாருக்கு தான் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வருவது பிடிப்பதில்லை.

இன்னும் சொல்ல போனால் அந்த அதிர்ஷ்டம் ஒருவர் வாழ்க்கையில் நடக்காதா,தன்னுடைய வாழ்க்கையில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்திடாத என்று வருத்தமும் ஏக்கமும் பலருக்கு இருக்கிறது.

அப்படியாக ஒருவருக்கு எப்பொழுது அதிர்ஷ்டம் தேடி வரும்.எந்த கிரக நிலைகள் ஒருவருக்கு அதிர்ஷ்டம் தேடி வர வழிவகுக்கிறது என்று பார்க்கலாம்.

இந்தியாவின் சிறப்பு வாய்ந்த கோயில்களும் அதன் பலன்களும்

இந்தியாவின் சிறப்பு வாய்ந்த கோயில்களும் அதன் பலன்களும்


மேலும்,நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும்.அந்த பெயருக்கு பின்னால் நம் பெற்றோர்கள் ஒவ்வொரு பெயர் காரணங்கள் வைத்திருப்பார்கள்.

ஆனால் பெரும்பாலும் பெயருக்கு பின்னல் ஒளிந்து இருக்கும் சூட்சமத்தை யாரும் அறிந்து பெயர் இடுவது இல்லை.

அப்படியாக வாழ்க்கையில் ஒருவரது பெயர் அவர்கள் வாழ்க்கையில் எந்த அளவு தாக்கத்தை மாற்றத்தை ஏற்படுத்துகிறது,பெயருக்கும் தனி நபருக்கும் இருக்கும் சம்மந்தத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ஜோதிட கணிதவியலாளர் வேல் சங்கர் அவர்கள்.அதை பற்றி பார்ப்போம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US