மே மாதம் நடக்க இருக்கும் 4 முக்கிய ஜோதிட நிகழ்வுகள்- 12 ராசிகளுக்கு எப்படி அமைய போகிறது
ஜோதிடத்தில் 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் எவ்வளவு முக்கியமோ, அதை விட 9 கிரகங்கள் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம், 12 கட்டத்தில் இந்த 9 கிரகங்கள் அமரும் இடத்தை பொறுத்து தான் அவர்கள் வாழ்க்கை எவ்வாறு அமைய போகிறது என்று தீர்மானிக்கப்படுகிறது.
அதை எல்லாம் விட 9 கிரகங்களின் நடக்கும் திசை பொறுத்தும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் அமைகிறது. அந்த வகையில் இந்த மே 2025 ஆம் ஆண்டு பல முக்கிய பெயர்ச்சி நடக்க உள்ளது. அதாவது சூரியன், குரு மற்றும் ராகு கேது பெயர்ச்சி நடக்கவுள்ளது.
இதனால் பலருக்கும் கட்டாயம் அவர்கள் வாழ்க்கையில் பல திருப்பங்களை சந்திக்கக்கூடும். ஏற்கனவே மார்ச் 29 ஆம் தேதி சனி பெயர்ச்சி நடந்த நிலையில் இந்த நான்கு கிரகங்களின் பெயர்ச்சிக்கு 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு தாக்கத்தை உண்டு செய்யும்.
மேலும், அவர்களின் ஜாதக கட்டத்தில் இந்த பெயர்ச்சியாகும் கிரகங்கள் அமையும் நிலை வைத்தும் அவர்கள் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகளை சநதிக்கக்கூடும்.
அப்படியாக, இந்த பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு சாதகமாகவும், எந்த ராசிகளுக்கு பாதகமாகவும் அமையப்போகிறது என்று நம்மோடு ஜோதிடம் பற்றிய பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஓம் உலகநாதன் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |