12 ராசிகளும் இந்த முறையில் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் நல்ல மாற்றம் உண்டாகுமாம்
ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு தனித்துவமான தன்மை இருக்கிறது. அவர்கள் அந்த தனித்துவமான தன்மையை புரிந்து கொண்டு அதற்கேற்ற பரிகாரங்களையும் வழிபாடுகளையும் செய்யும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு செல்லலாம்.
அந்த வகையில் கலியுக வரதனாக போற்றப்படும் முருக பெருமானை நாம் எப்படி வழிபாடு செய்தாலும் அவர் கட்டாயமாக நமக்கு மிகச் சிறந்த பலனை கொடுக்கக் கூடியவர். ஆனால் நாம் நம்முடைய ராசிகளுக்கு ஏற்ப ஒரு சிறந்த பரிகாரங்களை தெரிந்து கொண்டு அதை வைத்து நம் வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வழிபாடு இன்னும் ஒரு அதிகமான இனிமையை பெறுகிறது.
அப்படியாக முருகப்பெருமானை 12 ராசிகளும் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்? அவர்கள் வழிபாடு செய்யும் பொழுது முருகப்பெருமானுக்கு படைக்க வேண்டிய நெய்வேத்தியங்கள் என்னவென்று பல்வேறு ஜோதிடம் மற்றும் ஆன்மிக தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் மோனிகா அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |