இன்றைய ராசி பலன் (13.07.2024)
மேஷம்
வேலைப்பளுவால் உடல் சோர்வடையலாம். எதிர்பார்த்தவருமானம் தடையாகலாம். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்
நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். எதையும் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனம் அவசியம்.
மிதுனம்
வியாபாரத்தில் லாபம் உண்டாக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பால் விருப்பம் நிறைவேறும்.நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
கடகம்
எதையும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.நண்பர்களும் எதிரிகளாக மறுவார்க.பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு அழகக்கூடும்.
சிம்மம்
இன்று நீங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் போகலாம். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை விலகும்.வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும்.
கன்னி
வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.நம்பிக்கையுடன் நீங்கள் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும்.
துலாம்
நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் செயல்களில் தடையும் தாமதமும் உண்டாகலாம். முயற்சியால் வெற்றி காணும் நாள்.திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
விருச்சிகம்
நீங்கள் எடுக்கும் முயற்சி அனுகூலமாக அமையும்.செயல்களில் தடையும் தாமதமும் உண்டாகும்.வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர்.குடும்பத்தில் நெருக்கடி நீங்கும்.
தனுசு
இன்று எதிலும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்னை உண்டாகலாம். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
மகரம்
நீண்ட நாட்களாக நிறைவேறாத வேலை ஒன்று நிறைவேறும்.எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும்.குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.
கும்பம்
நினைத்ததை காட்டுவீர்கள். உங்கள் கருத்துக்கு நல்ல மதிப்பு அளிப்பார்கள். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை தேவை.
மீனம்
வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் எண்ணம் நிறைவேறும்.நட்புகளால் சில சங்கடங்களுக்கு ஆளாவீர். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |