நாளைய ராசிபலன் (14-06-2026)

Report

மேஷம்:

குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். தேவையில்லாத சிந்தனைகள் மற்றும் குழப்பங்களை தவிர்த்து மன அமைதி கொள்ள வேண்டிய நாள். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.

ரிஷபம்:

தாய்மாமன் வழியே சற்று அனுசரித்து செல்வது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் விலகும். வேலை செய்யும் இடங்களில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.

மிதுனம்:

தாய் வழி உறவுகளால் சில மன கசப்புகள் உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனதில் கவலை உண்டாகலாம். மதியம் மேல் பிடித்த விஷயம் செய்து மகிழ்வீர்கள்.

கடகம்:

மனதில் நினைத்த காரியங்களை .நிறைவேற்றுவீர்கள் உங்கள் செயல்பாடுகளில் நல்ல சுறுசுறுப்பு காணப்படும். அரசு வழியால் உதவியும் அனுபவமும் பெறுவீர்கள். அனுகூலமும் பெறுவீர்கள்.

சிம்மம்:

வியாபாரத்தை விரிவு படுத்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். உயர்கல்வியில் ஏற்பட்ட தடைகள் விலகும். அரசு பணியாளர்களுக்கு முக்கியமான நாளாக அமையப்போகிறது.

நிறைய சொத்துக்களை சேர்க்கக்கூடிய யோகம் உள்ள ராசிகள் யார் தெரியுமா?

நிறைய சொத்துக்களை சேர்க்கக்கூடிய யோகம் உள்ள ராசிகள் யார் தெரியுமா?

கன்னி:

வியாபாரம் சற்று மந்தமாக காணப்படலாம். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியம். நீண்ட தூர பயணம் செல்லும் பொழுது உடைமைகளில் கவனம் வேண்டும்.

துலாம்:

இன்று பணவரவுகளில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். பற்கள் தொடர்பான பிரச்சனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாக்குறுதி கொடுக்கும் பொழுது யோசித்து செய்வது நன்மை தரும்.

விருச்சிகம்:

சுபகாரிய நிகழ்ச்சிகள் வீடுகளில் கைக்கூடி வரும். தொலைந்த பொருட்கள் மீண்டும் பெறுவீர்கள். மனதில் இருந்து வந்த கவலைகள் விலகும். அரசு பணியில் ஆதரவு கிடைக்கும்.

தனுசு:

திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்தது போல் வெற்றியை அடைவீர்கள். நெருக்கமானவர்களை விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

2026: தொடங்கியது சுக்கிர மகா திசை... குபேர யோகம் யாருக்கு?

2026: தொடங்கியது சுக்கிர மகா திசை... குபேர யோகம் யாருக்கு?

மகரம்:

பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். கல்வி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் பெறுவீர்கள். எதிர்பாராத சில வழியின் மூலம் பண உதவி கிடைக்கும்.

கும்பம்:

வீடு மாற்றம் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக அமையும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக் கொடுத்த செல்வீர்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

மீனம்:

வேலையில் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தந்தையின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். பிடித்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US