இன்றைய ராசி பலன்(03.09.2024)

Report

மேஷம்

உங்கள் செயல்களில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். உடல்நிலை சீராகும். கவனமாக செயல்பட வேண்டிய நாள். உறவினர்களால் சில பிரச்னைகளை சந்திப்பீர். வருமானத்தால் வளம்காணும் நாள்.

ரிஷபம்

உங்கள் வேலையை திட்டமிட்டபடி சரியாக செய்து முடிப்பீர். தேவைகள் நிறைவேறும் நாள். அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் முயற்சி வெற்றியாகும்.

மிதுனம்

நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும்.ஆதாயமான நாள். மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்.

கடகம்

குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும்.யோகமான நாள். உங்கள் செயலில் வெற்றி காண்பீர். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

சிம்மம்

மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். செயல்களில் தடுமாற்றம் உண்டாகும்.உங்கள் மனம் காட்டும் வழியில் செயல்படுவீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

மாற்றவே முடியாத பிறப்பில் வந்த ஐந்து விஷயங்கள்

மாற்றவே முடியாத பிறப்பில் வந்த ஐந்து விஷயங்கள்


கன்னி

மனதில் தேவையற்ற குழப்பங்கள் தோன்றும். வேலையில் எதிர்ப்பு அதிகரிக்கும்.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

துலாம்

உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். நட்பும் பகையாகும் நாள். வீண் வாக்கு வாதங்களுக்கு இன்று இடமளிக்க வேண்டாம்.வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

விருச்சிகம்

செயல்களில் தடை உண்டாகும்.வருவாயால் வளம் காணும் நாள். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி நிறைவேறும்.

தனுசு

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். யோகமான நாள். மற்றவர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்.

மகரம்

புதிய முயற்சி, வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.கடவுள் அருளால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.

கும்பம்

வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும் என்றாலும் வரவு செலவில் கவனம் தேவை.வரவால் வளம்காணும் நாள். உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

மீனம்

வேலையில் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US