இன்றைய ராசி பலன்(06.07.2024)
மேஷம்
இன்று மனதில் நினைப்பது நிறைவேறும்.நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் வரும்.வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் லாபமாக அமையும்.
ரிஷபம்
இன்று உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள் . நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். செயல்களில் தடையும் தாமதமும் உண்டாகலாம்.வியாபாரம் நல்ல முறையும் வருமானத்தை பெற்று தரும்.
மிதுனம்
நீங்கள் எடுக்கும் முயற்சி முன்னேற்றம் யோசிக்காமல் செய்யும் வேலையில் வருமானம் வரும்.எதையும் பல முறை யோசித்து செயல் படுவது நன்மை தரும்.மனதில் இருந்த குழப்பம் விலகும்.
கடகம்
தொழிலில் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு கூடலாம். செய்யும் செயலில் பொறுமையும் நிதானமும் அவசியம்.பிறரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
நீண்ட நாள் நினைத்த எண்ணம் நிறைவேறும். . உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள்.எதையும் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கலாம்.
கன்னி
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவை இல்லாமல் பிரச்சனை செய்தவர்கள் விலகி செல்வார்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.தேவை இல்லாத பிரச்சனைக்கு ஆளாகநேரிடலாம்.கவனம் அவசியம்.
துலாம்
கடவுள் அருளால் நினைத்த செயல் நினைத்தபடி நடத்தி காட்டுவீர்கள்.வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.தடைப்பட்ட வேலையை மீண்டும் தொடருவீர்கள்.
விருச்சிகம்
தேவை இல்லாத பிரச்னை தேடிவரும். ஆதலால் உங்கள் செயல்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நெருக்கடி விலகும்.மனதில் தெளிவு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.
தனுசு
உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.அலுவலகத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். உங்களுக்கு எதிராக சிலர் செயல்கள் இருக்கலாம்.கவனம் அவசியம்.
மகரம்
எதிர்பாராத பொருளாதார நெருக்கடி ஏற்படலாம்.எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.உங்கள் அலட்சியத்தால் இன்று சில சங்கடங்களை சந்திக்கக்கூடும்.வியாபாரத்தில் சற்று கவனம் அவசியம்.
கும்பம்
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.சாதுரியமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள் .தடைகளைத் தாண்டி வெற்றி கிடைக்கும்.
மீனம்
தேவை இல்லாத அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும். திட்டமிட்டிருந்த வேலைகளும் தள்ளிப் போகும். உங்கள் எண்ணம் இன்று நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |