இன்றைய ராசி பலன்(15.11.2024)
மேஷம்
நெருங்கிய நண்பர்களால் சில சங்கடம் உருவாகும்.பழைய பிரச்னைகளை சரி செய்வீர். குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று வருவீர்.வருமானம் அதிகரிக்கும் நாள்.
ரிஷபம்
யாரையும் நம்பி கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.வரவு செலவில் எச்சரிக்கையாக இருங்கள்.திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர்.தொலைந்த பொருட்கள் திரும்ப பெறுவீர்கள்.
மிதுனம்
உங்கள் செல்வாக்கு உயரும். பிரபலங்களின் ஆதரவால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்.வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்
அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிவோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.நெருக்கடி விலகும். வியாபாரிகள் பொருள்களை விற்பனை செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்குவீர்.
சிம்மம்
உங்கள் செல்வாக்கு உயரும். தந்தைவழி உறவுகளின் ஆதரவால் ஆதாயம் அடைவீர்.எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
கன்னி
சந்திராஷ்டமம் தொடர்வதால் அலைச்சல் அதிகரித்து உடல் சோர்வடையும். செயல்களில் சிரமம் தோன்றும். இயந்திரப் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். வாக்கு வாதங்களை தவிர்க்கவும்.
துலாம்
இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.அலுவலகத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள்.வாழ்க்கைத் துணையால் உங்கள் வேலைகள் முடியும்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகம்
வழிபாட்டால் சங்கடங்கள் விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.
தனுசு
பிள்ளைகளை நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.வாழ்க்கை துணை உங்களை புரிந்து நடந்துகொள்வார்கள்.மேல் அதிகாரியின் விமர்சனத்திற்கு ஆளாவீர்.
மகரம்
எந்த முயற்சி எடுக்கும் முன் பல முறை யோசித்து எடுப்பதால் பாதிப்புகளை குறைக்கலாம்.பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம்.இறைவழிபாடு அமைதியை தரும்.
கும்பம்
இன்று சந்தோஷமான நாள்.வாழ்க்கை துணையின் உடல் நிலையில் சரி இல்லாமல் போகலாம்.நீங்கள் மேற்கொள்ளும் செயல் வெற்றியாகும்.நண்பர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
வெளியே செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.பிள்ளைகளால் உற்சாகம் பெறுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |