இன்றைய ராசி பலன்(21.01.2025)

Report

மேஷம்:

நீங்கள் எதிர்கொள்ளும் வேலைகள் எளிதாக முடியும்.வியாபாரம் விரிவடையும்.எதிரிகளால் வந்த தொல்லை முழுவதுமாக முடிவிற்கு வரும்.எடுக்கும் முயற்சியில் சில சங்கடங்கள் தோன்றலாம்.

ரிஷபம்:

உங்கள் முயற்சி வெற்றி பெரும்.நினைத்ததை சாதிப்பீர்கள்.புதிய நட்புகள் அறிமுகம் கிடைக்கும்.சொந்தங்கள் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள்.பெற்றோர்கள் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள்.

மிதுனம்:

குடும்பத்தில் உண்டான பெரிய பிரச்சன்னை ஒன்று விரைவில் முடிவிற்கு வரும்.பிள்ளைகள் உங்களுக்கு ஆதாயமாக இருப்பார்கள்.பிரிந்த சொந்தங்கள் மீண்டும் இணைவார்கள்.நன்மையான நாள்.

கடகம்:

உங்களின் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். இன்று வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும்.

சிம்மம்:

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.மன கவலைகள் விலகும்.எதிர்பார்த்த நற்செய்தி வந்தடையும்.தொழில் செய்யும் இடங்களில் உண்டான நஷ்டத்தை சரி செய்வீர்கள்.மகிழ்ச்சியான நாள்.

கன்னி:

உங்களிடம் ஒப்படைத்த வேலையை செய்து முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும். உங்கள் செயல்களில் இன்று வேகம் இருக்கும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள்.குழப்பங்கள் விலகும்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தை உத்திர வருஷாபிஷேக விழா கோலாகலம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தை உத்திர வருஷாபிஷேக விழா கோலாகலம்

துலாம்:

நேற்று வரை இருந்த சங்கடங்கள் விலகும்.மனதில் ஒரு வித சந்தோசம் உண்டாகும்.வெளியூர் பயணம் உங்களுக்கு நன்மை தரும்.இருந்தாலும் மன குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் இருப்பது நிம்மதி கொடுக்கும்.

விருச்சிகம்:

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். நெருக்கடியில் இருந்து விடுபடுவீர். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.

தனுசு:

உடல் ஆரோக்கியத்தில் சில சங்கடங்கள் உருவாகும்.வேலை செய்யும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.தேவை இல்லாத குழப்பங்கள் மனதை விட்டு விலகும்.இறைநம்பிக்கை அதிகரிக்கும்.

மகரம்:

வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.நினைத்தது நிறைவேறும். வியாபாரம் முன்னேற்றமடையும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

கும்பம்:

பணியிடப் பிரச்னை முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.வேலைகளில் நிதானம் தேவை. பிறரிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். மீறினால் பிரச்னை ஏற்படும்.

மீனம்:

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும்.மனதில் ஒருவித நிம்மதி உண்டாகும்.உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் நன்மையாக அமையும்.இன்று எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

       

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US