வெற்றியை தரும் 5 சக்திவாய்ந்த கிருஷ்ண மந்திரங்கள்

By Sakthi Raj Aug 26, 2024 08:30 AM GMT
Report

கண்ணன் ஒரு விளையாட்டு பிள்ளை என்பார்கள்.இருந்தாலும் கண்ணனை நம்பியவர்களுக்கு கண்ணன் எப்பொழுதும் நல்வழி காட்டுவர்.கண்ணா கண்ணா என்று உருகி அவரை வணங்க நிச்சயம் அவர் கை விடமாட்டார்.அப்படியாக கண்ணனின் முக்கியமான 5 மந்திரங்கள் இருக்கிறது.

அதை 108 முறை அல்லது 1008 முறை நிச்சயம் வாழ்க்கையில் பல மாற்றங்கள் கொண்டு வரும்.

1. கிருஷ்ண காயத்ரி மந்திரம் 

ஓம் தேவகீநந்தனாய வித்மஹே,
வாசுதேவாய தீமஹி
தன்னோ கிருஷ்ணஹ் ப்ரசோதயாத்

2. ஹரே கிருஷ்ண மகாமந்திரம் 

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம
ஹரே ஹரே

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைக்க செய்த கண்ணனை பற்றி தெரிந்து கொள்வோம்

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைக்க செய்த கண்ணனை பற்றி தெரிந்து கொள்வோம்


3. கிருஷ்ணர் மூல மந்திரம் 

ஓம் கிருஷ்ணாய நமஹ

4. ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் 

ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய சரணம் மமஹ

5. கிருஷ்ண மந்திரம் 

கிருஷ்ணாய வாசுதேவாய ஹராரே
பரமாத்மனே ப்ரணதாஹா க்ளேஷணஸயே
கோவிந்தாய நமோ நமஹ.

இந்த மந்திரங்களை திங்கட்கிழமையில் சொல்ல துவங்குவது சிறப்பானது. இந்த மந்திரங்களை சொல்லும் போது மஞ்சள் நிற ஆடை உடுத்தி, வடக்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும். வீட்டில் நெய் விளக்கேற்றி வைத்து, மனதை அமைதிபடுத்திக் கொண்டு, கிருஷ்ணரின் படம் அல்லது சிலைக்கு முன் அமர்ந்த இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US