சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமணத்தில் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்கள் யார்?

By Sakthi Raj Nov 04, 2026 06:32 AM GMT
Report

ஜோதிடத்தில் சூரிய பகவானின் ஆதிக்கத்தை பெற்ற சிம்ம ராசியினர் தலைமைத்துவ பண்பிலும் ஆதிக்கத்தலும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில், திருமணம் என்று வருகின்ற பொழுது சிம்ம ராசியினருக்கு எந்த நட்சத்திரம் பலம் மற்றும் பலவீனம் என்று பார்ப்போம்.

சிம்ம ராசி மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணத்தில் விசாகம் மற்றும் பூரட்டாதி போன்ற நட்சத்திரங்களை தவிர்ப்பது நல்லது என்று சொல்கிறார்கள்.

அதேபோல், பூர நட்சத்திரக்காரர்களுக்கு கார்த்திகை மற்றும் உத்தர நட்சத்திரங்கள் மிகவும் அதிர்ஷ்டமானவை இருப்பினும் பூச நட்சத்திர உடன் பழகும் பொழுது இவர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

அதேபோல், உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு ரோகிணி மற்றும் அஸ்தம் ஆகியவை மிகச் சிறந்த நன்மைகளை கொடுக்கும். ஆயில்யம் மற்றும் கேட்டை ஆகிய நட்சத்திரங்களுடன் இவர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

பல ஆண்டுக்கு பின்பு இரண்டு ராஜயோகங்கள்.... தீபாவளியில்அதிர்ஷ்டத்தை பெறும் 4 ராசியினர்

பல ஆண்டுக்கு பின்பு இரண்டு ராஜயோகங்கள்.... தீபாவளியில்அதிர்ஷ்டத்தை பெறும் 4 ராசியினர்

ஒருவேளை சில காலகட்டங்களில் நல்ல பொருத்தம் இல்லாத சேர்க்கை அமைந்தாலும் அதற்காக நாம் கவலை கொள்ள வேண்டாம். நிச்சயமாக அதற்கான தீர்வு என்பது ஜோதிடத்தில் இருக்கிறது. அதற்குரிய பரிகாரங்களை செய்தால் கட்டாயமாக கணவன் மனைவி இடையே இருக்கக்கூடிய ஒரு நல்ல புரிதல் உண்டாகும்.

வியாபார ரீதியாக கூட்டாளிகளுடன் ஏற்பட்ட அந்த பகையும் விலகும் என்று நம்மோடு ஜோதிட ரீதியாக பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள். அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.  


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US