இன்று (29-03-2025) சனி பெயர்ச்சி தொடங்கிவிட்டதா? இல்லையா?
ஜோதிடத்தில் பலரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த முக்கியமான விஷயம் சனி பெயர்ச்சி. பலரும் 2025 சனிப்பெயர்ச்சிக்காக தான் காத்திருந்தார்கள். காரணம் கட்டாயம் இந்த சனி பெயர்ச்சியால் பலருக்கும் பல விதமான நன்மைகள் காத்திருக்கிறது.
அதாவது 2025 நிச்சயம் சனி பெயர்ச்சி அனைவருக்கும் ஒரு மிக பெரிய ஏற்றம் கொடுக்கும் என்று இருந்த நிலையில், வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி அடுத்த வருடம் 2026 மார்ச் மாதம் தான் தொடங்குகிறது என்று திருநள்ளாறு சனீஸ்வர ஆலயத்தில் அறிவித்தார்கள்.
ஆனால் திருக்கணித பஞ்சாங்கம் அடைப்படையில் இன்று (29-03-2025) அன்று சனி பெயர்ச்சி தொடங்குகிறது. அப்படியாக, உண்மையில் சனி பெயர்ச்சி தொடங்கிவிட்டதா? இல்லையா? என்று நம்முடைய சந்தேகங்களை தீர்க்கிறார் பிரபல ஜோதிடர் ஓம் உலகநாதன் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |