விரைவில் திருமணம் நடக்க சிறுவாபுரி முருகன் வழிபாடு
வாழ்க்கையில் தடைகள் எதில் தான் இல்லை.ஆனால்,வரும் தடைகளை உண்மையில் இறை நம்பிக்கையால் சரி செய்யலாம். மேலும்,எத்தனை தோஷங்கள் இருந்தாலும்,நம் மனமும் சில விஷயங்கள் நடக்காமல் போவதற்கு கரணம் ஆகிவிடுகிறது.
எவ்வளவு ,இறை வழிபாடு செய்தாலும் ,மனம் குழம்பி கொண்டு இருக்க அதுவே சில நேரங்களில் ஒரு காரியம் நடப்பதற்கு தடை ஆகக்கூடும்.
ஆதலால் ,இறைவன் என்பவன் வெறும் வேண்டுதல் மற்றும் நம் கோரிக்கைகளை கேட்பவனாக பார்க்காமல் நம்பிக்கை,அவன் மீது நம்பிக்கை வைத்து அவனை சரண் அடைய எல்லாம் சுகமாகவும்.
அப்படியாக,ஒருவரது வாழ்வில் திருமண தடை என்பது மிகுந்த வருத்தத்தை கொடுப்பவை.ஒருவருக்கு திருமணம் ஆகாமல் கால தாமதம் ஆக அவர்கள் வீட்டில் ஒரு வகையான மகிழ்ச்சியின்மை நிலவுகிறது.
அப்படி ஒருவரது வாழ்வில் திருமணம் தள்ளி போக அவரகள் வணங்வேண்டியவர் சிறுவாபுரி முருகன். திருமண கோலத்தில் காட்சி தரும் சிறுவாபுரி பால சுப்பிரமணி சுவாமியை நாடினால் ஜாதகத்தில் உள்ள திருமண தடை விலகி,விரைவில் திருமணம் நடக்கும்.
இப்பொழுது சிறுவாபுரி முருகனனின் சிறப்புகள் மற்றும் அவரை வழிப்பட கிடைக்கும் பலன்கள் பற்றி பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |