உண்மையான முருக வழிபாடு எது?

By Yashini Apr 22, 2024 10:16 PM GMT
Report

இந்து மதத்தில் தமிழ்க்கடவுள் என்று முருகனை வழிபட்டு வருகின்றோம்.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று சொல்லப்படுகிறது.

முருகனுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி என ஆறு படை வீடு உள்ளது.

இளமையுடன் இருக்கும் முருகன், மயில் சவாரி செய்வார் மற்றும் சில சமயங்களில் சேவல் கொடி கொண்டும் இருப்பார்.

அந்தவகையில், முருகனின் சரியான வழிபாடு குறித்து ஆன்மிக பேச்சாளர் இரா. விஜயகுமார் பகிர்ந்துள்ளார்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US