LIVE: நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா
By Sakthi Raj
இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்துக் கோயில்களுள் நல்லூர் கந்தசுவாமி கோயில் முக்கியமானது.
இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் அமைந்து உள்ளது.
நல்லூர் கந்தசுவாமிக்கு உலகம் எங்கிலும் பக்தர்கள் அதிகம். அப்படியாக, இக்கோயிலில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் இன்று ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள் இன்று காலை 10 மணியளவில் இருந்து நடைப்பெற்று வருகிறது . இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு நல்லூர் கந்த சுவாமியின் அருளைப் பெற்று வருகிறார்கள்.
அந்த நிகழ்வை நாமும் நேரலையில் பார்த்து கந்தனின் அருள் பெறுவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US