விஜய் தளபதி ஆவார் என்று 30 வருடம் முன்பே கணித்த ஜோதிடர்
ஜோதிடம் என்பது எதிர்காலம் பற்றி கணிக்க கூடிய மிக பெரிய அதிசயம் என்றே சொல்லலாம். அதாவது ஒருவர் சொந்த வாழ்க்கை தொடங்கி தொழில் வாழ்க்கை வரை எவ்வாறு அமையும் என்று ஓரளவு கணித்து விட முடியும்.
அப்படியாக, ஒரு மனிதனின் அடையாளமே அவனின் பெயர் தான். அவ்வாறு பெயர் வைக்கும் பொழுது எண் கணிதம் கொண்டு நல்ல ஜோதிடரை பார்த்து ஆலோசனை செய்து பெயர் வைப்பது என்பது அவசியமானதாகும்.
காரணம், ஒருவர் பெயரில் இருந்து தான் அவர்களுடைய வாழ்க்கையே தொடங்குகிறது. அப்படியாக, பெயர் வைக்கும் பொழுது நாம் ஜோதிட ரீதியாக முக்கியமான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அவ்வாறு வைக்கும் பொழுது அவர்களின் கெட்ட காலமும் தன்மை இழந்து போகக்கூடும் என்கிறார்கள். மேலும், சிலர் பெயர் அதிர்ஷ்டம் இல்லாமல், பெற்றோர்கள் வைத்த பெயரை மாற்ற வேண்டும் என்றால் அதற்கான நேரமும் இருக்கிறது. நினைத்த நேரம் பெயர் மாற்றுவதும் தவறு.
அப்படியாக, நாம் பெயர் வைக்கும் பொழுது கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் தத்துவஞானி மற்றும் வழிகாட்டியான டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |