ஜோதிடம்: காதல் திருமணம் யாருக்கு வெற்றியைக் கொடுக்கும்?
ஜோதிடம் என்பதை நாம் ஒரு பொழுதும் சாதாரணமாக எடுத்து விடக்கூடாது. ஜோதிடத்தில் நாம் பல விஷயங்களை கற்றுத் தெரிந்துக் கொள்ளலாம். ஜோதிடத்தை பார்த்து நாம் எதிர்கால சில கணிப்புகளை முழு விவரமாக தெரிந்துக் கொண்டு சில சங்கடங்களை தவிர்க்கவும், சில விஷயங்களை வெற்றி அடையவும் முழு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அந்த வகையில் ஜோதிடத்தில் ஒரு சில ஜாதகர் அவர்கள் கட்டாயம் காதல் திருமணம் செய்தால் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று இருக்கும். சிலருக்கு காதல் திருமணம் செய்தால் கட்டாயம் அவர்கள் வாழ்க்கையில் விரிசல் ஏற்படும் என்ற கணிப்புகள் இருக்கும்.
ஆக, எந்த அமைப்புக் கொண்டவர்கள் காதல் திருமணம் செய்தால் அமோகமாக வாழலாம் என்றும், நியூமராலஜி அடிப்படையில் சிலர் பெயர் மாற்றங்கள் செய்யவேண்டும் என்று விரும்புவார்கள்.
ஆனால், சிலருக்கு பெயர் மாற்றுவதில் சில பயமும் பதட்டமும் இருக்கும். உண்மையில், நியூமராலஜி அடிப்படையில் பெயரை மாற்றினால் நமக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்குமா?
அவ்வாறு மாற்றியவர்கள் வாழ்க்கையில் சாதனை படைத்திருக்கிறார்களா? என்பதைப் பற்றி பல்வேறு தவல்களை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்துக் கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







