புதன்கிழமையில் பிறந்தவர்களுக்கு காதல் வருமா?
By Yashini
ஒருவரது ஜாதகம் மற்றும் ராசி மூலம் அவர்களது வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களை கண்டு கொள்ள முடியும்.
அந்தவகையில், வாரத்தின் எந்த நாளில் நீங்கள் பிறந்துள்ளீர்கள் என்பதை கொண்டு உங்களின் ஆளுமைப் பண்புகளை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
ஒரு வாரத்தில் இருக்கும் 7 நாட்களும் ஒவ்வொரு விதமான ஆற்றல்களை கொண்டிருக்கும்.
அந்தவகையில், ஒருவர் பிறந்த கிழமைகளை பொறுத்து அவற்றின் பலன்களை காதல் ஈஸ்வரி பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |