ரெய்கி ஹீலிங் வழியாக வாழ்க்கையே மாறுமா?
சமீபகாலமாக ரெய்கி ஹீலிங் என்ற வார்த்தைகளை நாம் அதிக அளவில் கேட்க முடியும். இவை, நம்முடைய மனதில் ஏற்பட்ட காயங்களை சரி செய்து நம்மை புது மனிதனாக கொண்டு வர செய்யும் ஒரு அற்புதமான தெரபி ஆகும்.
இருந்தாலும் இவை பலருக்கும் அவ்வளவு அறிமுகம் இல்லை. அந்த வகையில்ரெய்கி ஹீலிங் என்றால் என்ன? அவை நமக்கு எந்த அளவில் உதவியாக இருக்கும்.
அதில் கலந்து கொண்டால் உண்மையில் நாம் சந்தித்த காயங்கள் மறைந்து நாம் புது மனிதர் ஆகலாமா என்று ரெய்கி ஹீலிங் பற்றிய அவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் எதனால் அவர்கள் இந்த துறை தேர்தெடுத்தார், இதை தேர்தெடுத்த பிறகு அவர்கள் வாழ்க்கை எவ்வாறு மாறியுள்ளது என்பதை பற்றி பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ரெய்கி ஹீலர் நிரஞ்சனா அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்துக் கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







