ஜாதகத்தில் சனி, செவ்வாய் இந்த இடத்தில் இருக்கின்றதா? அப்போ கவனமாக இருக்கனுமாம்

By Manchu Mar 19, 2024 03:50 AM GMT
Report

ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சனி கிரகங்கள் அதிகாரமாக இருந்த என்ன பிரச்சினை ஏற்படும் என்பதை காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் ஒரு ஜாதகத்தில் அதிகாரமாக இருந்தால் பித்தம் தொடர்பான பிரச்சினை காணப்படும். கண் எரிச்சல், தூக்கமின்மை, தலைசுற்றல் இந்த பிரச்சினைகள் ஏற்படுமாம்.

ஜாதகத்தில் சனி, செவ்வாய் இந்த இடத்தில் இருக்கின்றதா? அப்போ கவனமாக இருக்கனுமாம் | Sani Sewwai Stay One Horoscope Some Problem

மேலும் ஒருவேலையை ஆரம்பித்து சரியாக செய்ய முடியாததால் அதிக டென்ஷாக இருப்பார்களாம். மேலும் அடுத்தடுத்து நோய் தொந்தரவுகள் ஏற்படுகின்றது.

இவ்வாறான பிரச்சினையை ராஜநாடி மூலம் கண்டுபிடித்து வர்ம புள்ளிகளை வைத்து சரிசெய்ய முடியுமாம். இவ்வாறான பிரச்சினைகள் அடுத்து தொடராமல் இருக்க வேண்டும் என்றால் உணவே மருந்து என்பதை கடைபிடிக்க வேண்டும்.

மேலும் இதுதொடர்பான அனைத்து விபரங்களை தெரிந்து கொள்ள கீழே காணொளியை அவதானிக்கவும்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US