பெண் ஜாதகப்படி சனி பகவான் தரும் களத்திர தோஷமும் திருமண தாமதமும்..

By Sakthi Raj Oct 27, 2026 12:16 PM GMT
Report

சனி பகவான் என்றாலே நீதே நேர்மை தாமதம் என்றே நாம் சொல்லலாம். இவர் தாமதமாக கொடுத்தாலும் நிலையானதாக கொடுக்க கூடியவராக இருக்கிறார்.

அந்த வகையில், ஒரு பெண் ஜாதகத்தின் படி சனிபகவான் தரக்கூடிய களத்திர தோஷம் மற்றும் திருமணம் தாமதத்தை பற்றி பார்ப்போம்.

ஒரு பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சனி பகவான் ராகு கேதுவின் சாரத்தில் நின்றாலும் அல்லது ராகு கேதுவை பார்த்தாலும் அந்த பெண்ணுக்கு களத்திர தோஷம் உண்டு.

பெண் ஜாதகப்படி சனி பகவான் தரும் களத்திர தோஷமும் திருமண தாமதமும்.. | Saturn Dosha And Marriage Delay In Women Horoscope

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய பொதுவான குணங்கள் என்ன?

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய பொதுவான குணங்கள் என்ன?

இந்த அமைப்பில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்கு பின்பாக கணவன் மனைவி இடையே ஒரு நல்ல தாம்பத்தியமும் குடும்ப வாழ்க்கையும் இருப்பதில்லை.

ஒரு கசப்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இருந்தாலும் பாரம்பரியத்தை மறந்து கலப்பு திருமணம் செய்து கொள்கின்ற பொழுது இந்த தோஷமானது பெரிதாக அவர்களுக்கு தொந்தரவு கொடுப்பதில்லை.

இதற்கு பயப்பட தேவையில்லை. காலம் கடந்து அவர்களுக்கு ஒரு நல்ல புரிதலும் பக்குவமும் கிடைத்து கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ்வதையும் நாம் பார்க்கலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US